தமிழ்நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இருவரின் அனுபவங்கள்

Out of State passengers tested for Coronavirus COVID-19 infection. (File Photo) Source: SBS Tamil
தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களான ஆனந்தன் மற்றும் முஸ்தஃபா ஆகியோரின் அனுபவங்களையும், தமிழ்நாட்டின் நாகர்கோவில் என்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ சேவை வழங்கும் Dr M S சஃபியுல்லா அவர்களின் கருத்துகளுடனும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share


