SKIP TO MAIN CONTENT

நீங்கள் ஓட்டும் வாகனம் பாதுகாப்பானதில்லையோ?

takata airbag recall
Testing airbags Source: SBS

வாகனம் ஓட்டுபவர்களின் உயிரைப் பாதுகாக்கவென வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள airbags என்று சொல்லப்படும் காற்றுப்பைகள், ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் அப்படி ஆபத்தான காற்றுப்பைகள் இரண்டு மில்லியன் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு, அவை திருத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது குறித்து Omar Dabbagh எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

வாகனம் ஓட்டுபவர்களின் உயிரைப் பாதுகாக்கவென வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள airbags என்று சொல்லப்படும் காற்றுப்பைகள், ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் அப்படி ஆபத்தான காற்றுப்பைகள் இரண்டு மில்லியன் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு, அவை திருத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது குறித்து Omar Dabbagh எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now