மேலதிக தகவல்களுக்கு: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/article/2017/04/19/whats-new-employer-sponsored-skilled-migration-visas?language=ta
4-5-7 விசாவுக்குப் பதிலாக TSS விசா அறிமுகம்
Source: Getty Images
வெளிநாட்டவர்களை ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய அனுமதிக்கும் 4-5-7 விசா நிறுத்தப்படுகிறது என்றும் முற்றிலும் புதிய தற்காலிக திறன் பற்றாக்குறை (Temporary Skill Shortage - TSS) வீசா அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். அதுபற்றி Gareth Boreham தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


