Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சிட்னி தெற்கில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு இரு இந்தியப்பெண்கள் மரணம்

A boat speeds on the water with a police banner visible on the side
The two women were treated by paramedics and doctors but were unable to be revived. Credit: AAP

சிட்னி தெற்கு Kurnell-லில் கடலில் அடித்துச் செல்லப்பட்டு இரண்டு இந்தியப்பெண்கள் மரணமடைந்துள்ளனர். மற்றொரு பெண்ணும் நீருக்குள் அடித்துச்செல்லப்பட்டபோதும் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Share this with family and friends

சிட்னி தெற்கு Kurnell-லில் கடலில் அடித்துச் செல்லப்பட்டு இரண்டு இந்தியப்பெண்கள் மரணமடைந்துள்ளனர். மற்றொரு பெண்ணும் நீருக்குள் அடித்துச்செல்லப்பட்டபோதும் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732. More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now