சிட்னியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான Uber Eats rider ஒரு இந்திய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளநிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 17 food delivery பணியாளர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





