SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Uber மீதான கூட்டுவழக்கில் மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்குவதாக ஒப்புதல்!

An Uber sign is displayed inside a car. Inset(Mr Yussuf)
Uber Rideshare நிறுவனத்திற்கு எதிராக சுமார் 8000 டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களினால் தொடரப்பட்ட Class action கூட்டுவழக்கில் மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்க Uber நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share