பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது. தேர்தல் தந்திருக்கும் அதிர்ச்சி முடிவுகளை விளக்குகிறார் லண்டனில் வாழும் பிரபல ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் அவர்கள்.
Share
Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

