பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் சிறுவர்கள், பதின்ம வயதினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரழந்ததையடுத்து, பிரிட்டனில் மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று அஞ்சப்படுகிறது. மென்செஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிக தகவலை முன்வைக்கிறார் லண்டனில் வாழும் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள்.