SKIP TO MAIN CONTENT

உமாஜியின் 'காக்கா கொத்திய காயம்'!

SBS
Source: SBS

இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உமாஜி வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் கவனத்திற்குரியவர். இவரது முதலாவது நூலான “காக்கா கொத்திய காயம்” கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்நூலுக்கு அண்மையில் கனடா இலக்கிய தோட்டம் புனைவற்ற பிரதிக்கான விருது வழங்கி கௌரவித்திருந்தது. இந்த நூல் தொடர்பில் உமாஜி மற்றும் கனடா வாழ் எழுத்தாளர் செல்வம் அருளானந்தம் ஆகியோரது கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உமாஜி வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் கவனத்திற்குரியவர். இவரது முதலாவது நூலான “காக்கா கொத்திய காயம்” கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்நூலுக்கு அண்மையில் கனடா இலக்கிய தோட்டம் புனைவற்ற பிரதிக்கான விருது வழங்கி கௌரவித்திருந்தது. இந்த நூல் தொடர்பில் உமாஜி மற்றும் கனடா வாழ் எழுத்தாளர் செல்வம் அருளானந்தம் ஆகியோரது கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now