SKIP TO MAIN CONTENT

ஐ.நா மனித உரிமை பேரவை: இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் நீட்டிக்கப்படுமா?

Nisha Peris of World Tamil Movement at the UN HRC session
Nisha Peris of World Tamil Movement at the UN HRC session

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகியது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகியது.

இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. இந்த தீர்மானம் நீட்டிக்கப்படுமா? ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்றைய நாடுகளின் பார்வை என்ன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் அதே வேளை, இந்தக் கூட்டத் தொடர் குறித்த செய்தியின் பின்னணியை அதில் கலந்து கொண்டிருக்கும், உலகத் தமிழர் இயக்கத்தின் நிஷா பீரீஸ் அவர்களது கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now