SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Northern Territory Chief Minister பதவிவிலகலின் பின்னணி என்ன?
'Unacceptable': Northern Territory Chief Minister Natasha Fyles resigns after second scandal Source: AP / Prabaharan Maheswaran
Northern Territory Chief Minister Natasha Fyles மீதான பலதரப்பட்ட அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். இது தொடர்பிலான பின்னணியினை விளக்குகிறார் Darwin நகரில் வசித்துவரும் குமார் தேவராஜன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share