SKIP TO MAIN CONTENT

"உறுதியின்மை + தெளிவின்மை + சந்தர்ப்பவாதம் = ரஜினி"

Rajnikanth [left] & Dhamu [right]
Source: SBS Tamil

தமிழகத்தின் பிரபல நடிகர் ரஜ்னிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அவர் வருவாரா? இதற்கு முன் அவர் விடுத்த அறிவிப்புகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? என்ற குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் கேள்விகளுக்கு விடை தருகிறார் "Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power" எனும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ள அடிலைய்ட் பலகலைக்கழக ஊடகத் துறை ஆராய்ச்சியாளார் முனைவர் தாமு அவர்கள்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் பிரபல நடிகர் ரஜ்னிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அவர் வருவாரா? இதற்கு முன் அவர் விடுத்த அறிவிப்புகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? என்ற குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் கேள்விகளுக்கு விடை தருகிறார் "Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power" எனும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ள அடிலைய்ட் பலகலைக்கழக ஊடகத் துறை ஆராய்ச்சியாளார் முனைவர் தாமு அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now