SKIP TO MAIN CONTENT

Centrelink – நிதி உதவியில் வந்திருக்கும் மாற்றங்கள் என்ன?

Centrelink segment.jpg

Centrelink தருகின்ற உதவிகளில், கொடுப்பனவுகளில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் சில மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த மாற்றங்களை விளக்குகிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Centrelink தருகின்ற உதவிகளில், கொடுப்பனவுகளில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் சில மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த மாற்றங்களை விளக்குகிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now