SKIP TO MAIN CONTENT

Menopause – மாதவிடாய் நிற்பது குறித்து புரிந்துகொள்வோம்!

Shanthini.jpg

பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோவது ஒரு குறிப்பிடத்தக்க நலம் சார்ந்த பிரச்சனை. மேலும் அதை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வது பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்கிறார் டாக்டர் சாந்தினி தவசீலன் அவர்கள். அவர் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான நிபுணரும் GP - பொது மருத்துவருமாவார். மாதவிடாய் நின்றுபோவது குறித்த அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோவது ஒரு குறிப்பிடத்தக்க நலம் சார்ந்த பிரச்சனை. மேலும் அதை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வது பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்கிறார் டாக்டர் சாந்தினி தவசீலன் அவர்கள். அவர் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான நிபுணரும் GP - பொது மருத்துவருமாவார். மாதவிடாய் நின்றுபோவது குறித்த அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now