SKIP TO MAIN CONTENT

இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம்: இந்தியா நடுநிலை வகித்ததன் பின்னணி என்ன?

UN
Source: UN

இலங்கை யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது தொடர்பிலும் இலங்கை தொடர்பிலான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்ததற்கான காரணம் தொடர்பிலும் லண்டன்வாழ் ஊடகவியலாளர் ப.கருணாகரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது தொடர்பிலும் இலங்கை தொடர்பிலான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்ததற்கான காரணம் தொடர்பிலும் லண்டன்வாழ் ஊடகவியலாளர் ப.கருணாகரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now