யூனியன் கல்லூரியின் 200வது ஆண்டு விழா
SBS Source: SBS
யூனியன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னிக் கிளையினர் தமது கல்லூரியின் 200 வது வருடத்தைக் முன்னிட்டு, 'யூனியன் இசை மாலை' எனும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். பழைய மாணவர் சங்க, சிட்னிக் கிளையின் தலைவர் A J Jeyachandra மற்றும் செயலாளர் கலாநிதி Sabaratnasingam Gnanarajan ஆகியோர் தமது கல்லூரி பற்றியும் நடைபெறவுள்ள யூனியன் இசை மாலை பற்றியும் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள். யூனியன் இசை மாலை, இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு, சிட்னி Bahai Centre இல் நடைபெறவுள்ளது.
Share