SKIP TO MAIN CONTENT

விழாக்கோலம் பூண்ட Biloela நகர்! பிரியா-நடேஸ் குடும்பத்திற்கு மாபெரும் வரவேற்பு!!

Nadesalingam family
Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில், நாடுகடத்தலுக்கெதிராக நீண்ட சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்த பிரியா-நடேஸ் குடும்பத்தினர் இன்றையதினம் Biloela நகரை சென்றடைந்துள்ளனர். இதையொட்டிய செய்திகளைச் சேகரிப்பதற்காக நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் அங்கு சென்றிருக்கிறார். அவருடனான உரையாடல். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில், நாடுகடத்தலுக்கெதிராக நீண்ட சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்த பிரியா-நடேஸ் குடும்பத்தினர் இன்றையதினம் Biloela நகரை சென்றடைந்துள்ளனர். இதையொட்டிய செய்திகளைச் சேகரிப்பதற்காக நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் அங்கு சென்றிருக்கிறார். அவருடனான உரையாடல். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now