ஐக்கிய தேசியக் கட்சி தமிழருக்கு என்ன செய்யப் போகிறது?
UNP Source: FB
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எப்படி எதிர்கொள்கின்றன என்று Ceylon Today பத்திரிகையின் சிரேஷ்ட செய்தி ஆசிரியர் அனந்த் பாலகிட்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பெண்கள் விவகார பிரதியமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் மானிப்பாய்த் தொகுதி வேட்பாளர் Dr சிவசங்கர், முஸ்லிம் காங்ரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கரமசிங்கே ஆகியோரது கருத்துக்களுடன் நிகழ்ச்சியைத் தயாரித்திருக்கிறார், மகேஸ்வரன் பிரபாகரன்.
Share