மெல்பேர்னில் சந்திராலயா நடனப்பள்ளி வழங்கும் "Unravelled"

Source: SBS TAMIL
மெல்பேர்னில் இயங்கும் சந்திராலயா நடனப்பள்ளி, உலகப்புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் Dr.ஜானகி ரங்கராஜனின் ''Unravelled'' என்ற நிகழ்வை நவம்பர் 24ம் திகதி நடத்தவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் சந்திராலயா நடனப்பள்ளியின் கலை இயக்குனர் தீபா மணியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share