SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஏன் அர்மேனியா – அசர்பெய்ஜான் நாடுகள் மோதுகின்றன? சர்வதேசம் என்ன செய்யும்?

Rajanikhil Malaramuthan
Armenia மற்றும் Azerbeijan நாடுகளுக்கிடையே போரை உருவாக்கி, தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறிக்கொண்டிருக்கும் Nagorno-Karabakh நிலபரப்பின் அரசியல், இனம், மதம் சார்ந்த பின்னணியோடு அலசுகிறார் இராசநிகில் மலர் அமுதன் அவர்கள். தமிழ்நாட்டில் பத்திரிகையாளராக பணியாற்றிய இராசநிகில், ஆஸ்திரேலியாவில் சர்வதேச அரசியல் குறித்து முதுகலை கல்வி கற்றுவருகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share