Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மர்மங்கள் ஒரு தொடர்கதை: மெடலைனுக்கு என்ன நடந்தது?

Portugal Missing Girl

FILE - Kate and Gerry McCann pose for the media with a missing poster depicting an age progression computer generated image of their still missing daughter Madeleine during a news conference in London, May 2, 2012. The parents of Madeleine McCann, a British toddler who vanished from an apartment during her family’s vacation in Portugal 15 years ago and captured global interest, say they remain hopeful that efforts by police in three countries to solve the mystery will eventually bring answers. Kate and Gerry McCann, both British doctors living in England, said in a statement to mark the anniversary of their daughter’s disappearance Tuesday, May 3, 2022 that “a truly horrific crime” was committed in 2007. (AP Photo/Sang Tan, File) Credit: AP

மூன்று வயது பிரிட்டிஷ் சிறுமி Madeleine McCann 18 ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகலில் உள்ள ஒரு விடுமுறைக்கால தொடர்மாடி குடியிருப்பிலிருந்து காணாமல் போனார். கடந்த பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் காவல்துறை தேடுதல் நடவடிக்கை, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மெடலைன் கண்டுபிடிக்கப்படவில்லை. மர்மங்கள்- ஒரு தொடர்கதை - Unresolved mysteries எனும் தொடரில் இந்த சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


Published

By Raysel

Source: SBS


Share this with family and friends


மூன்று வயது பிரிட்டிஷ் சிறுமி Madeleine McCann 18 ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகலில் உள்ள ஒரு விடுமுறைக்கால தொடர்மாடி குடியிருப்பிலிருந்து காணாமல் போனார். கடந்த பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் காவல்துறை தேடுதல் நடவடிக்கை, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மெடலைன் கண்டுபிடிக்கப்படவில்லை. மர்மங்கள்- ஒரு தொடர்கதை - Unresolved mysteries எனும் தொடரில் இந்த சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Unresolved mysteries: What happened to Madeleine?


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now