UNSW Anjali Tamil Society's "Oli Oli" Source: UNSW Anjali Tamil Society's "Oli Oli"
UNSW அஞ்சலி தமிழ் சங்கம் கடந்த 20 வருடங்களாக "ஒலி ஒலி" எனும் கலை நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. இவ்வருட நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் "Coconut Rajini" என்னும் நகைச்சுவை நாடகம். அஞ்சலி தமிழ் சங்கத்தை சேர்ந்த ரூபன் சந்திரமோகன் "ஒலி ஒலி" நிகழ்ச்சியினை பற்றி நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி