புகலிடம் கோரி, சாவில் முடிந்த தமிழனின் கதை.

Logeswaran Duraisamy Source: SBS Tamil
புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்த லோகேஸ்வரன் துரைசாமி என்பவர் அண்மையில் அகால மரணமாகியுள்ளார். அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது என்பது தவிர, அவர் ஏன் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்று யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்த மேலதிக தரவுகளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share