ஒரு கிரகத்தை நோக்கி ஒரே மாதத்தில் மூன்று நாடுகளின் விண்கலங்கள்!

Ingenuity Mars Helicopter: the first helicopter attempting to fly on another planet Source: AAP Image/NASA
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு USA, China and UAE எனும் மூன்று நாடுகள் இந்த மாதத்தில் விண்கலங்களை அனுப்புகின்றன. UAE அனுப்பிவிட்டது. ஏன் இப்படி ஒரேயடியாக மூன்று நாடுகள் ஒரே மாதத்தில் களத்தில் குதித்துள்ளன? எந்த மாதிரியான ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளன ? விளக்குகிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share