அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – Democratic கட்சி வேட்பாளர் Hillary Clinton
SBS Tamil Source: SBS Tamil
எதிர்வரும் நவம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் மூன்றாவது பாகத்தில், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளில் ஒன்றான Democratic கட்சி வேட்பாளர் Hillary Clinton குறித்த ஒரு பார்வை. நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் குலசேகரம் சஞ்சயன், அமெரிக்காவில் இயங்கும், tamilsforhillary.com என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள Dr Elias Jeyarajah (இவர் USTPAC அமைப்பின் உபதலைவரும்) மற்றும் "Tamils for Hillary Clinton" என்ற Facebook பக்கத்தை நடத்திவரும் ஆகியோரின் Andez Raj கருத்துகளையும் எடுத்துவருகிறார்.
Share