Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

தமிழ் மொழிப் பள்ளிகள் இயங்க தடை இல்லை - மலேசிய உயர் நீதிமன்றம்

Attorney R V Lingam (left), and other Attorneys who argued for the defendants

Attorney R V Lingam (left), and other Attorneys who argued for the defendants. Source: Attorney R V Lingam

மலேசியாவில், தமிழ் மற்றும் சீனத் தாய் மொழிப் பள்ளிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன என்றும் இந்தப் பாடசாலைகளில் பயிற்று மொழியாக மலாய் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மலேசிய நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, இந்த வழக்கை எதிர்க்கும் பிரதிவாதி வழக்குரைஞர் குழுவில் வாதிட்ட வழக்குரைஞர் R V லிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

மலேசியாவில், தமிழ் மற்றும் சீனத் தாய் மொழிப் பள்ளிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன என்றும் இந்தப் பாடசாலைகளில் பயிற்று மொழியாக மலாய் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மலேசிய நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, இந்த வழக்கை எதிர்க்கும் பிரதிவாதி வழக்குரைஞர் குழுவில் வாதிட்ட வழக்குரைஞர் R V லிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now