இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இது பற்றிய பின்னணி குறித்து Deccan Chronicle பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் பகவான் சிங் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி
யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




