SKIP TO MAIN CONTENT

பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்

Wikimedia
Wikimedia Source: Wikimedia

சென்னையில் இயங்கும் எத்திராஜ் மகளிர் கல்லூரி பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த கல்லூரியை நிறுவியரைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கமாட்டோம். அவர்தான் வி.எல்.எத்திராஜ். அவரின் 125-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சென்னையில் இயங்கும் எத்திராஜ் மகளிர் கல்லூரி பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த கல்லூரியை நிறுவியரைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கமாட்டோம். அவர்தான் வி.எல்.எத்திராஜ். அவரின் 125-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now