ஆங்கிலேயருக்கு சவால்விட்டு கப்பலோட்டிய தமிழர்!

Source: Raj
இந்திய தேசபக்தராகவும், திலகரின் தீவிரவாதக் கொள்கையினால் கவர்ப்பட்டவருமான “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் 148 பிறந்தநாள் எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த "காலத்துளி" நிகழ்ச்சி. படைத்தவர்: றைசெல்.
Share