V.S.கணநாதனின் 'சத்தியம் மீறியபோது'

Source: Supplied
மெல்பேர்னைச் சேர்ந்த திரு.V.S.கணநாதன் அவர்களின் 'சத்தியம் மீறியபோது' என்ற சிறுகதை தொகுப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பில் திரு.V.S.கணநாதனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். Venue: Glen Waverley Community Hall Date: Saturday 3rd April 2021 Time: 4pm
Share