SKIP TO MAIN CONTENT

“தடுப்பூசி போடுவது ஹெல்மெட் அணிவதைப் போல !”

Dr. Palaniappan Manikkam
Dr. Palaniappan Manikkam Source: Dr Pal

தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்த Dr பழனியப்பன் மாணிக்கம் அவர்கள், அமெரிக்காவின் California மாநிலத்தில் இரப்பைக் குடல் நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்த Dr பழனியப்பன் மாணிக்கம் அவர்கள், அமெரிக்காவின் California மாநிலத்தில் இரப்பைக் குடல் நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.


Covid-19 குறித்த விழிப்புணர்வு காணொளிகளை YouTube வழியாக ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியிட்டு வரும் அவரிடம், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறதே என்ற கேள்வியுடன் சந்திக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now