சிட்னி நன்கறிந்த கர்நாடக இசை கலைஞர் காயத்ரி பரத் அவர்களின் முன்னெடுப்பில் வைரம் கலைவிழா சனிக்கிழமை மற்றும் ஞாயிறு என்று இரு நாட்கள் OTT streaming platform எனும் இணையவழி நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வாழும் நூற்றுக்கும் அதிகமான இசை மற்றும் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்த விழா குறித்து விளக்குகிறார் காயத்ரி பரத் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
For more information: "vairamartfestival.VHX.TV" Or Gayatri Bharat on 0420 626 425 or vairamfestival@gmail.com
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




