SKIP TO MAIN CONTENT

2022 VCE உயர்தர தேர்வில் தமிழ் மொழியில் சாதித்தவர்கள்!!

VCE ACHEIVERS
(From left to right) Trinethra Jayakumar, Niruthika Thaveesan, Mahesh Namasivayam, Sharuka Sivasuthan and Suganja Sathiyananthan Credit: SBS Tamil

விக்டோரியா மாநில 2022 VCE உயர்தர தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து அதிக புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


Published

Updated

By Selvi

Source: SBS



Skip to podcast episode content

விக்டோரியா மாநில 2022 VCE உயர்தர தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து அதிக புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


முதல் மூன்று இடங்களில் சித்தியடைந்துள்ள மாணவர்கள்:

மகேஷ் நமசிவாயம் (முதல் இடம்)

சாருகா சிவசுதன்(இரண்டாம் இடம்)

சரணி கௌரிதரன் (இரண்டாம் இடம்)

திரிநேத்ரா ஜெயகுமார்(மூன்றாம் இடம்)

நிருத்திகா தவீசன்(மூன்றாம் இடம்)

சுகன்யா சத்தியானந்தன்(மூன்றாம் இடம்)

முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களில் மகேஷ் நமசிவாயம் , சாருகா சிவசுதன், திரிநேத்ரா ஜெயகுமார், நிருத்திகா தவீசன் மற்றும் சுகன்யா சத்தியானந்தன் ஆகியோரோடு உரையாடுகிறார் செல்வி.

—————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now