ஜானு தயாந்தன் மற்றும் சந்திரசேகர் பட்டாபிராமன் ஆகியோர் தாம் ஏன் சைவ உணவை மட்டும் சாப்பிடுகிறார்கள் என்றும், சைவ உணவை மட்டும் உண்பதில் நன்மை இருக்கிறதா, சைவ உணவை மட்டும் உண்பவர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து, பிரபல உணவுமுறை நிபுணர் (dietitian), ப்ரியா ஐயர் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
——
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.