Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சிட்னியில் வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024

VOGA Syd President.jpg
Vembadi OGA Sydney presents Mega Musical Show - Isai Mazhai 2024 Source: Supplied

வேம்படி பழைய மாணவிகள் சங்கத்தின் சிட்னிக் கிளையினரின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் உள்ளூர் கலைஞர்களுடன் ஈழத்து மற்றும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து இசை வழங்கவுள்ளனர். நடைபெறவுள்ள இந்நிகழ்வு மற்றும் சங்கத்தின் பாடசாலைக்கான உதவித்திட்டங்கள் போன்ற விவரங்களை வேம்படி பழைய மாணவிகள் சங்கம் சிட்னி கிளையின் தலைவி திருமதி ஜெயதர்சினி ராஜலிங்கம் அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள ஈழத்துப் பின்னணியுடைய சரிகமப புகழ் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ் மற்றும் பாடகி ரக்க்ஷிதா ஆகியோரின் பாடல்கள் மற்றும் கருத்துகளுடன் நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

வேம்படி பழைய மாணவிகள் சங்கத்தின் சிட்னிக் கிளையினரின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் உள்ளூர் கலைஞர்களுடன் ஈழத்து மற்றும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து இசை வழங்கவுள்ளனர். நடைபெறவுள்ள இந்நிகழ்வு மற்றும் சங்கத்தின் பாடசாலைக்கான உதவித்திட்டங்கள் போன்ற விவரங்களை வேம்படி பழைய மாணவிகள் சங்கம் சிட்னி கிளையின் தலைவி திருமதி ஜெயதர்சினி ராஜலிங்கம் அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள ஈழத்துப் பின்னணியுடைய சரிகமப புகழ் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ் மற்றும் பாடகி ரக்க்ஷிதா ஆகியோரின் பாடல்கள் மற்றும் கருத்துகளுடன் நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Vembadi Old Girls' Association NSW presents Mega Musical Show

When: Saturday 6pm, 9th March 2024

Where: C3 CHURCH HALL, 108, Silverwater Rd, Silverwater (Entrance via Egerton St).

Contact: Tharsini - 0407 227 457.

Music Band: Sydney Sapthaswaras.

—————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desiஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now