SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
விக்டோரியாவில் காமன்வெல்த் போட்டிகள் இரத்து, அடுத்தது என்ன?

Victoria cancels hosting 2026 Commonwealth Games. Source: Getty / Raveendran Namasivayam
அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, 2026 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான திட்டங்களை விக்டோரியா அரசு கைவிட்டுள்ளது. இந்த முடிவு விளையாட்டு சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இப்போது இந் நிகழ்வின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விக்டோரிய நிறுவனமொன்றில் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றிவரும் ரவீந்திரன் நமசிவாயம் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share