விக்டோரியா மாநிலத்தில் ஏழு நாள் முடக்க நிலை

An empty Swanston St at night in the Central Business District as lockdown of Melbourne forces people to stay at home due to the continuing spread of COVID-19.

Melbourne şehir merkezinde Swanston Sokağı'nda sessizlik hakim. Source: AP Photo/Asanka Brendon Ratnayake

நேற்று நள்ளிரவு (வியாழன் இரவு 11:59) முதல், விக்டோரிய மாநிலம் ஏழு நாள் முடக்க நிலைக்கு உட்படுத்தப்படுகிறது. சமூகப் பரவல் மூலம் COVID-19 தொற்று ஏற்படுவதை நிறுத்துவதற்கு மாநில அரசு எடுத்துள்ள முயற்சி இது.


இந்த முடிவு எடுக்கப்படும் போது. 26 பேருக்குத் தொற்று இருப்பதும், அவர்கள் 150ற்கும் மேற்பட்ட இடங்களில் தொற்றைக் காவிச் சென்றிருக்கலாம் என்றும் அறிய வந்திருந்தது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட, அதிகமாகப் பரவும் வீரியம் கொண்ட Covid-19 வைரஸ் தொற்றாளர்கள் அனைவரிலும் காணப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இது குறித்து Phillippa Carisbrooke, Peggy Giakoumelos மற்றும் Amy Hall எழுதிய செய்திகளை விவரணமாக்கி, தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now