விக்டோரியாவில் இன்று நள்ளிரவு முதல் 36இற்கு மேற்பட்ட suburbs lock-down

NSW Minister for Health Brad Hazzard Source: AAP
விக்டோரியா மாநிலத்தில் இன்று நள்ளிரவு முதல் 36ற்கு மேற்பட்ட கள் கட்டுபாட்டுக்குள் செல்ல உள்ளன. விக்டோரியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மற்றைய மாநிலங்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் : Peggy Giakoumelos ; தமிழில் : செல்வி
Share