விக்டோரிய மாநில நிதிநிலை அறிக்கை: அதிக நன்மையடைபவர்கள் யார்?

Source: AAP
விக்டோரிய மாநிலத்தின் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள விக்டோரிய மாநிலத்தின் இந்நிதிநிலை அறிக்கை எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பிலும் இதன் மூலம் அதிக நன்மையடைபவர்கள் யார் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னைச் சேர்ந்த அரசியல் அவதானி திரு.ஷண் குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share