"மறு சுழற்சி தமிழருக்குப் புதிதல்ல!"

Usha Iyer-Raniga July 2019 Source: Supplied
விக்டோரியா மாநிலத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அது குறித்து விமர்சனம் செய்யும் RMIT பல்கலைக்கழக பேராசிரியர் உஷா ஐயர்-ரானிகா, தமிழருக்கு இது புதிய விடயம் இல்லை என்கிறார். அது குறித்து மேலும் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share