SKIP TO MAIN CONTENT

கடும் எதிர்ப்புடன் நிறைவேறிய விக்டோரிய பேரிடர் சட்டம்: என்ன இருக்கிறது?

Protest in Melbourne
protest outside the Victorian State Parliament, in Melbourne, Thursday, November 18, 2021. Source: AAP

விக்டோரிய மாநிலத்தில் கோவிட் போன்று ஒரு பேரிடர் வந்தால் அரசு எப்படி அதனை எதிர் கொள்வது? இந்த கேள்விக்கு பதிலாய் விக்டோரிய அரசு ஒரு சட்டத்தை கடந்த வாரம் நிறைவேற்றியது. இது பல மட்டங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இன்றைக்கு பேசு பொருளாக மாறியிருக்கும் அந்த சட்டம் குறித்த ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரிய மாநிலத்தில் கோவிட் போன்று ஒரு பேரிடர் வந்தால் அரசு எப்படி அதனை எதிர் கொள்வது? இந்த கேள்விக்கு பதிலாய் விக்டோரிய அரசு ஒரு சட்டத்தை கடந்த வாரம் நிறைவேற்றியது. இது பல மட்டங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இன்றைக்கு பேசு பொருளாக மாறியிருக்கும் அந்த சட்டம் குறித்த ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now