விக்டோரியாவில் கொரோனா தொற்று அதிகரித்தமைக்கு காரணம் என்ன?

Source: Dr.Deen
விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகரிப்பது நாமறிந்த செய்தி. இது ஒரு இரண்டாம் கட்டப்பரவலா என்பது தொடர்பிலும் இதிலிருந்து நம்மைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னைச் சேர்ந்த மருத்துவர் நளிமுடீன் அவர்கள்.
Share