விக்டோரியாவில் தமிழர்களுக்கென்று தனியான முதியோர் இல்லம்!

Source: SBS TAMIL
விக்டோரியா மாநிலத்தில் தமிழர்களுக்கென்று தனியான முதியோர் இல்லமொன்றை ஏற்பாடு செய்யும் பணியில் விக்டோரிய தமிழ் சங்கம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் விக்டோரிய தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.சிவயோகன் மற்றும் பொருளாளர் திரு.பரமநாதன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா.
Share