SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் முதலாவது இலவச 'கருமுட்டை மற்றும் விந்தணு வங்கி' விக்டோரியாவில் திறக்கப்பட்டது

A monitor shows the microinjection of sperm into an egg cell using a microscope at the in vitro fertilization clinic
A monitor shows the microinjection of sperm into an egg cell using a microscope at the in vitro fertilization clinic Source: AAP / WALTRAUD GRUBITZSCH/EPA

பொதுமக்களுக்கான இலவச egg and sperm bank-கருமுட்டை மற்றும் விந்தணு வங்கியைத் திறந்த ஆஸ்திரேலியாவின் முதல் மாநிலமாக விக்டோரியா திகழ்கிறது. கருத்தரித்தல் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் அதற்கான மாற்றுவழிகளை அணுகுவதில் உள்ள செலவுகளைச் சமாளிக்கவென மெல்பனின் ராயல் மகளிர் மருத்துவமனையில் இந்த வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக தகவல்கள் அடங்கிய செய்தி விவரணம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பொதுமக்களுக்கான இலவச egg and sperm bank-கருமுட்டை மற்றும் விந்தணு வங்கியைத் திறந்த ஆஸ்திரேலியாவின் முதல் மாநிலமாக விக்டோரியா திகழ்கிறது. கருத்தரித்தல் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் அதற்கான மாற்றுவழிகளை அணுகுவதில் உள்ள செலவுகளைச் சமாளிக்கவென மெல்பனின் ராயல் மகளிர் மருத்துவமனையில் இந்த வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக தகவல்கள் அடங்கிய செய்தி விவரணம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now