Vidya Vox அவர்கள் இந்திய-அமெரிக்க பாடகி, பாடலாசிரியர் மற்றும் content creator ஆவார். இந்திய கிளாசிக்கல் இசை, Bollywood மெட்டுகள் மற்றும் Western pop இசையை தனித்துவமாக இணைத்து, உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்த அவர், தனது fusion இசை பாணியின் மூலம் உலகளாவிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். தனது இசைப் பயணம், அடையாளம், கலாச்சார தாக்கங்கள், சர்வதேச வெற்றி குறித்த தனது அனுபவங்கள் குறித்து Vidya Vox பகிர்ந்து கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் சுக்ருதி நாராயணன்.
Vidya Vox is an Indian-American singer, songwriter and content creator who has captivated millions worldwide by blending Indian classical music, Bollywood melodies and Western pop. Born in Chennai and raised in the United States, she has built a global following through her unique fusion style. In this interview, Vidya reflects on her musical journey, Tamil and Indian identity, cultural influences, and the experiences that have shaped her international success. Vidya Vox spoke exclusively to Sukruti Narayanan for SBS Tamil.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Vidya Vox: ‘Music has no language, and dreams have no boundaries’
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.





