Barellan மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வாழும் தமிழர் - விழுதுகளைத் தேடி..
Tamils in Barellan and Riverina region Source: S Kandeepan
ஆஸ்திரேலிய பெரு நிலப் பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், மேலோட்டமாக அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி...இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Barellan பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம். இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வந்து, Barellan இல் பல வருடங்களாக வாழ்ந்து வரும் திரு சோமசுந்தரம் காண்டீபன் அவர்களைச் சந்திக்கிறோம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
Share