விழுதுகளைத் தேடி...Cowra வாழ் தமிழர்

Source: V Jeyamenan
ஆஸ்திரேலிய பெரு நிலப் பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், மேலோட்டமாக அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி............................................ இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Cowra பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம். இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வந்து, Cowra இல் பல வருடங்களாக வாழ்ந்த ஜெயதேவன் அவர்களையும், Cowra நகரபிதா Bill West அவர்களையும் சந்திக்கிறோம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன். அண்மையில், Cowra வில் வறட்சியினால் பாதிப்புக்குட்பட்டோருக்கு சிட்னி முருகன் ஆலயம் நிவாரணம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share