விழுதுகளைத் தேடி...Albury, Wodonga வில் வாழும் தமிழர்
Dr Kugan family and friends
ஆஸ்திரேலிய பெரு நிலப் பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், மேலோட்டமாக அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி.இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Albury, Wodonga பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம். இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வந்து, Albury யில் சில வருடங்களாக வாழ்ந்து வரும் Dr குகன் அவர்களைச் சந்திக்கிறோம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
Share