அமெரிக்காவில் குறைந்தது 82,400 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் உலகளவில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் குறைந்தது 22,000 பேர் இறந்துள்ளனர் என்றும் John Hopkins பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்த வைரஸின் பரவலால் மருத்துவமனைகள் - குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மிகவும் சிரமப் படுகின்றன.
Greg Dyett மற்றும் Peggy Giakoumelos ஆகியோர் எழுதிய விவரணங்களின் அடிப்படையில், தமிழில் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



