SKIP TO MAIN CONTENT

அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி எதை சாதிக்கும்?

Ponraj
Ponraj Source: Ponraj

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் இவ்வேளையில் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி (Abdul Kalam Vision India Party) என்றொரு புதிய கட்சி பிறந்துள்ளது. இந்த கட்சியின் கொள்கைகள் என்ன? இந்த கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் கூட்டணி அமைக்கவில்லை? இப்படியான பல கேள்விகளுக்கு இக்கட்சியின் தலைவரும் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகருமான பொன்ராஜ் அவர்கள் பதில் தருகிறார். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் இவ்வேளையில் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி (Abdul Kalam Vision India Party) என்றொரு புதிய கட்சி பிறந்துள்ளது. இந்த கட்சியின் கொள்கைகள் என்ன? இந்த கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் கூட்டணி அமைக்கவில்லை? இப்படியான பல கேள்விகளுக்கு இக்கட்சியின் தலைவரும் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகருமான பொன்ராஜ் அவர்கள் பதில் தருகிறார். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now